மொத்தம் 940 சதுர அடிகள் உள்ள வீடு. 12x14 அடிகள் கொண்ட இரண்டு படுக்கை அறைகள். ஒவ்வொரு படுக்கை அறையிலும் 4 x 5 அடிகள் கொண்ட இரண்டு கழிப்பறைகள்.ஹால்:12 x 15 அடிகள் கொண்டது.நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் கொண்ட அழகான வீடு.
ஜெசி கேட்டரிங் சர்வீஸ் அருகில், பொன்னம்மாள் நகர்,திருநின்றவூர் 602024, சென்னை